ஞாயிறு, 22 டிசம்பர், 2013

பிரண்டைத் தைலம்










பிரண்டை                             250  கிராம் (gm)
புளி                                           100  கிராம் (gm)
சுக்கு பொடி                            75  கிராம்(gm)

வேப்பெண்ணை  அல்லது நல்லெண்ணெய் 2 லிட்டர்,

பிரண்டையை கணுக்கள் இல்லாமல் கத்தரிக்கவும்,பிறகு மைபோல் அரைக்கவும்,கொட்டை நீக்கிய புளியையும்   மைபோல் அரைக்கவும், சுக்கு பொடியையும் சேர்த்து,வடை போல் தட்டி,எண்ணையை,சட்டியில் விட்டு காய்ந்த பின் வடை போல் செய்ததை போட்டு எடுக்கவும்.நன்கு பொரித்து எடுக்கவும்.

தீரும்  நோய்கள் :

இதை காலை ,இரவு,சில துளிகள் சூடு உண்டாக தேய்க்கவும்,மறுநாள் வெந்நீரில்,குளிக்கவும்,அல்லது வெந்நீரில் ஒற்றடம் கொடுக்கவும்,  
முழங்கால் வலி உட்பட சகல வலிகளும் தீரும்.


மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.